தீபம்

கார்த்த்கைத் தீபம் வரிசையாக சுடர் விட  பார்க்கக் கண்கொள்ளாக் காட்சிதான் ,தீபத்திற்கு

எந்த எண்ணெய் விட்டால்  என்ன பலன் என்பதை ஒரு அன்மீகப் புத்தகத்தில்  முன்பு ப்டித்தேன் ,அதை உங்களுக்கும் சொல்கிறேன் 

நெய் ,,,,,,சகலவிதமான செலவம்  கணபதி  மஹாலட்சுமிக்கு  உகந்தது

நல்லெண்ணெய்       ,,,,,,,எல்லா பீடைகளும் விலகும் …{நாரயணன்}

விளக்கெண்ணை புகழ் ப்ந்து சுகம்  தாம்பத்திய சுகம்

கடலை எண்ணெய்  ,,,,, ஏற்றுவதைத் தவிர்கவும் 

தேங்காய் எண்ணெய்   கண்பதிக்கு  உகந்தது

இலுப்ப எண்ணெய்         ருத்ராபதிக்கு  உகந்தது

ஐந்து வித எண்ணெய் கலப்பு   ,,நெய்   வேப்பஎண்ணை விள்க்கெண்ணை ,தேங்காயெண்ணை

ஒரு மண்டலம் ஏற்ற            தேவியின்   அருள்

மூன்று வித  எண்ணெய் ,,,,,வேப்பெண்ணை நெய்  இலுப்பெண்ணை ,,,,,செலவம்  குலதெய்வம்

திரி   வகைகள்

பஞ்சு திரி ,,,மிகவும் நல்லது

தாமரைத் தண்டு   பாவம் போக்கும்  செல்வம் நிலைத்து நிற்கும்

வாழைத்தண்டு  ,,,,,,,குழந்தைசெலவம்  தெய்வக் குற்றம் நீங்கும்

வெள்ளை எருக்கன்  பட்டை தீபம் ,,,, பெருத்த செலவம் 

புது மஞ்சள் துண்டு திரி  ,,,வியாதி குண்மாகும்

புது வெள்ளை வஸ்திரம்   உத்தம பலன் 

முகம் ஏற்றுவது ,,,,,,ஒருமுகம் ,,,,சுமார் பலன் 

இரு முகம்   குடும்ப ஒற்றுமை 

மூன்று முகம் ,,,புத்திர சுகம் 

நாலு முகம்   பசு  பூமி ,,,,பெருகும் 

ஐந்து முகம் ஏற்ற   செலவ வளம் ,,,,,,,,

தோஷங்கள்  நிவிருத்தி ,,,,,,,,,ராகு தோஷம்  21 தீபம் 

சர்ப்ப தோஷம் ,,48 தீபம் 

கால சர்ப்ப தோஷம்  21 தீபம் 

கள்த்திர தோஷம்   108 தீபம் 

திருமணதோஷம்  21 தீபம் 

புத்த்ர தோஷம்  51 தீபம் 

நம்பினவர்களுக்கு  நாராயணன் என்பார்கள்  ,,,இதை செயவதில்  குடும்பத்திற்கு நல்லது 

என்பதால்   செய்து பார்த்து பலன்  பெறுக        அன்புடன் விசாலம்       

Reply Reply to all Forward

One Response to “தீபம்”

  1. தீபம் « Rammalar’s Weblog Says:

    [...]   http://annaiyinarul.wordpress.com/2007/04/06  [...]

Leave a Reply